இன்பத்தமிழ் Part 2

Exam Focus
0
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஏற்றத் தாழ்வற்ற___ அமைய வேண்டும்

அ) சமூகம்
ஆ) நாடு
இ) வீடு
ஈ) தெரு
Correct Answer: அ) சமூகம்

2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு____ ஆக இருக்கும்

அ) மகிழ்ச்சி
ஆ) கோபம்
இ) வருத்தம்
ஈ) அசதி
Correct Answer: ஈ) அசதி

3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) நிலயென்று
ஆ) நிலவென்று
இ) நிலவன்று
ஈ) நிலவுஎன்று
Correct Answer: ஆ) நிலவென்று

4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) தமிழங்கள்
ஆ) தமிழெங்கள்
இ) தமிழுங்கள்
ஈ) தமிழ்எங்கள்
Correct Answer: ஆ) தமிழெங்கள்

5. 'அமுதென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) அமுது + தென்று
ஆ) அமுது + என்று
இ) அமுது + ஒன்று
ஈ) அமு + தென்று
Correct Answer: ஆ) அமுது + என்று

6. 'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) செம்மை + பயிர்
ஆ) செம் + பயிர்
இ) செமை + பயிர்
ஈ) செம்பு + பயிர்
Correct Answer: ஆ) செம் + பயிர்

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!