இன்பத்தமிழ் Part 3

Exam Focus
0
Multiple Choice Questions

1. பாரதிதாசன் 'புரட்சிக்கவி' என்று அழைக்கப்படுவதற்கான காரணம் என்ன?

  • பெண்களுக்கான கல்வியைப் பேசுதல்
  • பொதுவுடைமையை ஆதரித்தல்
  • பகுத்தறிவு கருத்துகளை வலியுறுத்தல்
  • மேற்கூறிய அனைத்தும்
Correct Answer: மேற்கூறிய அனைத்தும்

2. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?

  • சுப்பிரமணியம்
  • சுப்புரத்தினம்
  • முருகேசன்
  • வைகுண்டன்
Correct Answer: சுப்புரத்தினம்

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!