Match the Following - இன்பத்தமிழ்
- 1. விளைவுக்கு
- 2. அறிவுக்கு
- 3. இளமைக்கு
- 4. புலவர்க்கு
- அ) பால்
- ஆ) வேல்
- இ) நீர்
- ஈ) தோள்
Correct Matching:
1. விளைவுக்கு - நீர்
2. அறிவுக்கு - தோள்
3. இளமைக்கு - பால்
4. புலவர்க்கு - வேல்
1. விளைவுக்கு - நீர்
2. அறிவுக்கு - தோள்
3. இளமைக்கு - பால்
4. புலவர்க்கு - வேல்
குறிப்பு: ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.) பேர் - நேர்.