தமிழ் இலக்கணம் வினாடி வினா
1. எழுத்து என்றால் என்ன?
ஆ. வரிவடிவமாக எழுதுதல் மற்றும் ஒலி வடிவமாக பேசுதல்
2. இயல்பாக வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கக்கூடியது எது?
ஆ. காற்று
3. உயிர் எழுத்துகள் எத்தனை?
இ. பன்னிரண்டு
4.தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை ?
ஆ. 5
5. மெய்யெழுத்துக்கள் எத்தனை?
ஆ. பதினெட்டு
6. மாத்திரை என்பது எதை குறிக்கிறது?
ஆ. கால அளவு
7. நெடில் எழுத்தின் மாத்திரை அளவு என்ன?
ஆ. இரண்டு மாத்திரை
8. குறில் எழுத்தின் மாத்திரை அளவு என்ன?
அ. ஒரு மாத்திரை
9. எந்த செயல்பாடுகளால் உயிர் எழுத்துகள் உருவாகின்றன?
ஆ. வாயைத் திறத்தல் மற்றும் உதடுகளை விரித்தல்
10. மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு எத்தனை?
இ. அரை
11. உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை?
இ. 216
12.மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால் தோன்றுவது?
அ. உயிர்மெய்க் குறில்
13. மெய்யெழுத்துகள் எத்தனை?
இ. 18
14.மெய்யுடன் உயிர் நெடில் சேர்ந்தால் தோன்றுவது?
ஆ. உயிர்மெய் நெடில்
15. மெய் என்றால் என்ன?
அ. உடல்
16. உயிர் எழுத்துகள் எத்தனை மாத்திரைகள் கொண்டது?
அ. 1 மற்றும் 2
17. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு ?
ஆ. அரை
18. எது வல்லின எழுத்து?
ஆ. க்
19. மெல்லின எழுத்து எது?
இ. ண்
20.எது இடையின எழுத்து ?
அ. ல்