சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. தொல்காப்பியர் எந்த ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்கிறார்?
Correct Answer: (A) நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
2. தொல்காப்பியர் உலகில் உள்ள உயிர்களை எத்தனை வகைகளாக வகைப்படுத்தியுள்ளார்?
Correct Answer: (D) ஓரறிவு முதல் ஆறறிவு வரை
3. கடல் நீர் மழையாக மாறும் நிலையை எது விளக்குகிறது?
Correct Answer: (B) ஆவியாக்கம்
4. திரவப் பொருள்கள் எந்த அறிவியல் கருத்தைப் பற்றி பேசுகின்றன?
Correct Answer: (A) அதன் அளவைச் சுருக்க முடியாது
5."கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி " இது எந்த நூலில் இடம் பெற்றுள்ளது ?
Correct Answer: (C) கார்நாற்பது
6. ஆழ்கடல் நாழி என்பது என்ன?
Correct Answer: (B) ஆழ்ந்த கடலில் உள்ள நீர்
7."ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி" யாரால் சொல்லப்பட்டுள்ளது?
Correct Answer: (A) ஒளவையார்
8. வெண்ணிற ஊசியால் வீரர்களின் காயம் தைக்கப்படுவது எங்கு காணப்படுகிறது?
Correct Answer: (B) பதிற்றுப்பத்து
9. சுறாமீன் தாக்கிய புண்ணை தைத்தவாறு குறிப்பிடப்பட்ட நூல் எது?
Correct Answer: (B) நற்றிணை
10.தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும்.என்று கூறிய அறிவியல் அறிஞர்?
Correct Answer: (A) கலீலியோ
11. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும். அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து இடம் பெற்றுள்ள நூல்?
Correct Answer: (B) திருவள்ளுவ மாலை
12." நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்" கூறிய நூல்?
Correct Answer: (B) தொல்காப்பியம்
13. "நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு." கூறிய நூல்?
Correct Answer:(C) பதிற்றுப்பத்து
14.கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்? என்று கூறிய நூல்
Correct Answer: (D) நற்றிணை
15." தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்" என்று கூறிய நூல்?
Correct Answer: (A) திருவள்ளுவ மாலை