சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. தமிழ் மொழியில் வளமிக்க நூல்கள் எவை?
Correct Answer: இலக்கண நூல்கள்
2. தமிழில் சங்க இலக்கியங்கள் எவை?
Correct Answer: எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
3. பூவின் நிலைகளை குறிக்கும் சொற்கள் எத்தனை?
Correct Answer: 7
4. தமிழ் மொழியில் 'மா' என்பதற்கு என்ன பொருள்?
Correct Answer: மேற்கூறிய அனைத்தும்
5. தமிழ் மொழியின் இலக்கிய நூல்களில் ஒன்று எது?
Correct Answer: திருக்குறள்
6. தமிழில் இலக்கண நூல்களில் முதன்மையானது எது?
Correct Answer: தொல்காப்பியம்
7. தமிழில் காப்பியங்கள் எவை?
Correct Answer: சிலப்பதிகாரம், மணிமேகலை
8. ஒரு சொல் தமிழ் மொழியில் எத்தனை பொருள் தரும்?
Correct Answer: பல பொருள் தரும்