Home தமிழ்க்கும்மி தமிழ்க்கும்மி Part 2 தமிழ்க்கும்மி Part 2 personExam Focus October 23, 2024 0 share சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. தாய் மொழியில் படித்தால் ___ அடையலாம் அ) பன்மை ஆ) மேன்மை இ) பொறுமை ஈ) சிறுமை விடை: ஆ) மேன்மை 2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ____ சுருங்கிவிட்டது அ) மேதினி ஆ) நிலா இ) வானம் ஈ) காற்று விடை: அ) மேதினி 3. 'செந்தமிழ்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) செந் + தமிழ் ஆ) செம் + தமிழ் இ) சென்மை + சென்மை + தமிழ் ஈ) செம்மை + தமிழ் விடை: ஈ) செம்மை + தமிழ் 4. 'பொய்யகற்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) பொய் + அகற்றும் ஆ) பொய் + கற்றும் இ) பொய்ய + கற்றும் ஈ) பொய் + யகற்றும் விடை: அ) பொய் + அகற்றும் 5. பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) பாட்டிருக்கும் ஆ) பாட்டுருக்கும் இ) பாடிருக்கும் ஈ) பாடியிருக்கும் விடை: அ) பாட்டிருக்கும் 6. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) எட்டுத்திசை ஆ) எட்டிதிசை இ) எட்டுதிசை ஈ) எட்டிஇசை விடை: அ) எட்டுத்திசை Submit Tags 6th-term1-iyal1Exam focusgroup 2Group4Important questionsPart 2previous year questionstnusrb questionsதமிழ்தமிழ்க்கும்மி Facebook Twitter Whatsapp Newer Older